அக்கரைப்பற்று முஸ்லிம் இளைஞன் மீதான தாக்குதல் இனவாத தாக்குதல் இல்லை - கோடிஅக்கரைப்பற்று இளைஞன் மீதான தாக்குதல் இனவாத ரீதியான தாக்குதல் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எம்.பி எமது செய்தியாசிரியர் றிம்ஜானுக்கு தெரிவித்துள்ளார்,

மேலும் கருத்து தெரிவிக்கையில் ஒரு சில விசம உள்ளுர் அரசியல்வாதிகள் தமிழ்-முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்க முயன்று வருவதாக குறிப்பிட்ட அவர் இது குறித்த விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...