"தாம் யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை" மக்கள் விடுதலை முன்னணி

Ceylon Muslim
0 minute read
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சிக்கலான அரசியல் நிலைமையில் தாம் யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

தற்பொழுது நடைபெறும் ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
To Top