05ஆம் திகதி மீண்டும் தோற்கடித்துக் காடுங்கள் - TNA சந்திப்பில் மைத்திரி

எதிர்வரும் 05ஆம் திகதி  நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் பிரதமர் மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை முன்வைத்து நிறைவேற்றுக்காட்டுங்கள் ஏற்றுக்கொள்கின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் ஜனதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஜனாதிபதிக்கு மாளிகைக்கு முன்னாள் இருந்து 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...