நான் நிரபராதி – அமைச்சர் பி. ஹரிசன்

Ceylon Muslim
0 minute read
எந்தவிதமான தூள்களோ, கொக்கேனோ, சாராயமோ, சிகரெட்டோ பயன்படுத்துவதில்லை எனவும் இதனால், இராஜாங்க அமைச்சர் கூறிய குற்றச்சாட்டிலிருந்து தான் நிரபராதி எனவும் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.
பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர்கள் இதனைக் கூறினர்.
இதேவேளை, வாழ்க்கையிலேயே மதுசாரத்தையோ சிகரெட்டையோ  தான் பயன்படுத்தியதில்லையென அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார். 
To Top