வில்பத்துவுக்கு எதிரான மனு ஜூன் மாதம் 28 ஆம் திகதி..!

வில்பத்து காடழிப்பு குற்றச்சாட்டுக்கு எதிரான மனுவை ஜூன் மாதம் 28 ஆம் திகதி விசாரணை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...