கட்டுநாயக்கா விமான நிலையத்தில், கஞ்சிபான இம்ரான் கைது...


பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மொஹமட் நஜீம் இம்ரான் எனும் கஞ்சிப்பான இம்ரான் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இன்று -28- காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டார்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில், கஞ்சிபான இம்ரான் கைது... கட்டுநாயக்கா விமான நிலையத்தில், கஞ்சிபான இம்ரான் கைது... Reviewed by NEWS on March 28, 2019 Rating: 5