ஐ.நா மனித உரிமைகள் பேரவை பிரேரணையை நிறைவேற்றப்போவதில்லை
personNEWS
March 27, 20190 minute read
share
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எவ்வாறான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும், அது அரசியலமைப்புக்கு முரணானதாக இருந்தால் அதனை நிறைவேற்றப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.