தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Apr 23, 2019

இரவு 9 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் - பொலிஸ்

இன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages