ஞாயிறுக்கிழமை கிறிஸ்தவர்களை , முஸ்லிம்கள் பாதுகாக்கின்றோம்- ACJU

“ இஸ்லாமியர்கள் என்ற ரீதியில் நாங்கள் தீவிரவாதிகளின் உடல்களை கூட ஏற்கமாட்டோம். கிறிஸ்தவர்கள் வரும் ஞாயிறுக்கிழமை பிரார்த்தனைக்கு தேவாலயங்களுக்கு செல்லுங்கள் . பாதுகாப்பு இல்லை என்று நீங்கள் கருதினால் இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் வந்து உங்களுடன் நிற்கிறோம்.” என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்
ஞாயிறுக்கிழமை கிறிஸ்தவர்களை , முஸ்லிம்கள் பாதுகாக்கின்றோம்- ACJU ஞாயிறுக்கிழமை கிறிஸ்தவர்களை , முஸ்லிம்கள் பாதுகாக்கின்றோம்- ACJU Reviewed by Ceylon Muslim on April 25, 2019 Rating: 5