பியசேனவுக்கு 4 வருட சிறை, 5.4 மில்லியன் தண்டப்பணம்
personCeylon Muslim
May 06, 20190 minute read
share
முறையற்ற விதத்தில் அரசாங்க வாகனங்களை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு 04 வருட சிறையுடன், 5.4 மில்லியன் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது