தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

May 12, 2019

சிலாபம் பகுதியில் பதற்றம் - ஊரடங்கு சட்டம் அமுல்

 சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை(13) காலை 6 மணி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சனர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages