பாராளுமன்ற தெரிவுக்குழு ரிஷாத் பதியுதீனை அழைத்தது..!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 3மணிக்கு  முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியூதீன் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளார் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...