நாடாளுமன்றத் தேர்தலின் பெரும்பான்மை கிடைக்கும்!: நாமல் நம்பிக்கை!


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக, தமக்கு பாரியளவிலான பெரும்பான்மை கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்

பொதுஜன பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலின் பெரும்பான்மை கிடைக்கும்!: நாமல் நம்பிக்கை! நாடாளுமன்றத் தேர்தலின் பெரும்பான்மை கிடைக்கும்!: நாமல் நம்பிக்கை! Reviewed by ADMIN on March 01, 2020 Rating: 5