Home தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் . தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் . personADMIN March 15, 20200 minute read 0 share உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.5 வீதத்தினால் இவ்வாறு குறைவடைந்து பதிவாகிய சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த வாரத்தில் 1983 அமெரிக்கா டொலராக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கம், தற்போது 1548 டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Facebook Twitter Whatsapp Newer ஸ்பெயின் நாட்டின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று வெளியானது அதிர்சி தகவல். Olderஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 3 பிள்ளைகளை இழந்த கோடீஸ்வர தம்பதிக்கு இரட்டை குழந்தை.