Breaking News மற்றும் ஓர் இலங்கையருக்கு கொரோனா

ADMIN
0 minute read
0

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான மற்றும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இருந்து வருகை தந்துள்ள 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்போது பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
To Top