ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த வாகனத்துக்கு நடந்து இதுதான்..


பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த வாகனத்துக்கு நடந்து இதுதான்.. ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த வாகனத்துக்கு நடந்து இதுதான்.. Reviewed by ADMIN on April 03, 2020 Rating: 5