மே மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல்..

ADMIN
0 minute read
0


கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை மே மாதத்திற்கும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் மே மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவும் மற்றும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Top