இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு


இன்று இரவு 8 மணி முதல் திங்கள் காலை 8 மணி வரை நாடு முழுமுவதும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.

அதன் பின் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு நீக்கப்படும் எனவும் இரவு வேளைகளில் தொடரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹாவை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் 18ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு Reviewed by ADMIN on May 16, 2020 Rating: 5