Home Breaking News கொழும்பு 2ல் சற்று முன் தீ விபத்து Breaking News கொழும்பு 2ல் சற்று முன் தீ விபத்து personADMIN May 22, 20200 minute read 0 share கொழும்பு 2, ஸ்லேவ் ஐலன்ட், குமரன் ரட்ணம் வீதி வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Facebook Twitter Whatsapp Newerமீண்டும் நாடளாவிய ஊரடங்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு வெளியானது. Older 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : பல பகுதிகளில் அடைமழை!!