வழக்கினை கைவிடுமாறு உத்தரவு

ADMIN
0 minute read
0


11 இளைஞர்களை கடத்திய சம்பவம் தொடர்பிலான வழக்கினை கைவிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.




குறித்த வழக்கு கொழும்பு நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.




முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை தொடர்ந்து இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




இதற்கமைய குறித்த மனு விசாரணைக்கு வரும்வரையில மேல் நீதிமன்ற வழக்கு கைவிடப்பட்டுள்ளது.
To Top