Home BREAKING NEWS முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட மூவருக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு. BREAKING NEWS முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட மூவருக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு. personADMIN July 31, 20200 minute read 0 share முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர மற்றும் இரண்டு பேருக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நபர் ஒருவரை சுட்டுக் கொன்றதற்காக மரண தண்டனை விதித்துள்ளது . Facebook Twitter Whatsapp Newer அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..! Older“சிறுபான்மை பிரதிநிதியை வென்றெடுக்க புத்தளம் மண் ஒன்றுபட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்!