ஹிஸ்புல்லாஹ்வுக்கு இறுதிக்கட்டத்தில் நடந்தது என்ன?


ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலை இணையத்திடம் உறுதிப்படுத்தினார்கள்.
ஹிஸ்புல்லாஹ்வுக்கு இறுதிக்கட்டத்தில் நடந்தது என்ன? ஹிஸ்புல்லாஹ்வுக்கு இறுதிக்கட்டத்தில் நடந்தது என்ன? Reviewed by ADMIN on August 06, 2020 Rating: 5