Home 60 வயதுடைய ஒருவர் கொரேனா தொற்றினால் மரணம். 60 வயதுடைய ஒருவர் கொரேனா தொற்றினால் மரணம். personADMIN September 14, 20200 minute read 0 share இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.பஹ்ரைனில் இருந்து நாடுதிரும்பி சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன. Facebook Twitter Whatsapp Newerகடற்படையின் தலைமை அதிகாரியாக கபில சமரவீர நியமனம் Olderபொம்மைவெளியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் - உடனடிக் கவனம் செலுத்தினார் பிரதமர் மஹிந்த