மாதாந்தம் ஒரு இலட்சத்திற்கு அதிக வருமானம் பெறும் அனைவரிடமிருந்தும் நூற்றுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும்.

ADMIN
0 minute read
0

மாதாந்தம் ஒரு இலட்சத்திற்கு அதிக வருமானம் பெறும் அனைவரிடமிருந்தும் நூற்றுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் நிலைமைக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக குறித்த வரி அறவிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

To Top