படகு விபத்து விவகாரம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

ADMIN
0 minute read
0


திருகோணமலை-கிண்ணியா-குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலத்தை இயக்கிய மூன்று பேர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த மிதக்கும் படகின் உரிமையாளர் உட்பட மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

To Top