ஜனாப் முஹம்மத் அன்ஸார் அவர்கள் இன்று மாலை காலமானார் #JanazaNotice

அஸ்ஸலாமு அலைக்கும்! தல்கஸ்பிடிய பெம்மேக்கடையை சேர்ந்த ஜனாப் முஹம்மத் அன்ஸார் (குட்டிதொர மாமா) அவர்கள் இன்று மாலை காலமானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஊன். அன்னார் Azam, Asmeer Moulavi, Ashkar, Azeem, Abdullah ஆகியோரின் அன்புத் தந்தையாவார்கள்! வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று மண்ணறையை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக. அன்னாரின் ஜணாஸா நல்லடக்கம் இன் ஷா அல்லாஹ் நாளை காலை 10 மணிக்கு தல்கஸ்பிடியில் இடம்பெறும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்