முன்னாள் ஆசிரியை ஜனாபா.UM.உம்மு சல்மா இன்று காலமானார்

அக்கரைப்பற்று 6ம் குறிச்சியை  சேர்ந்த முன்னாள் ஆசிரியை ஜனாபா.UM.உம்மு சல்மா இன்று காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
இவர் றபாயில், சாபினாஸ், அனஸ் ஆகியோரின் தாயாரும், மஹ்ருப் ஆசிரியர், முசாதிக் SO, இல்யாஸ் ஆசிரியர், றமீஸ்,அஸ்வர், நிஸ்ரின் ஆகியோரின் மாமியாருமாவார்.
நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகையின் பின்னர் நடைபெறும் .
இவருடைய மறு உலக வாழ்வு சிறப்பாக அமைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்