அக்கரைப்பற்று அல்றாசித் டிரவல்ஸ் சட்டவிரோதமாக செயல்படுகிறது - தெ.ச.ப.உ.அ

NEWS



அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு செல்லும் அல் றாசித் பஸ் டிரவல்ஸ் சட்டவிரோதமாக மட்டக்களப்பு ஊடாக செல்வதாக தென்கிழக்கு சமூக நல பஸ் உரிமையாளர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பஸ் உரிமையாளர்கள் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர் இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.


Tags
3/related/default