பொத்துவிலி்ல் மீண்டும் கிறீஸ் பூதமா? பயத்தில் மக்கள்

NEWS


பொத்துவில் பிரதேசத்தில் இரவிலும் பகலிலும் கள்வர்கள் போல சிலர் வருவதும் அவர்கள் செய்யும் நடவடிக்கையால் மக்கள் பெரும் பயத்தில் இருப்பதாக எமது விஷேட செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த ஆட்வியில் உலாவிய கிறீஸ் பூதங்கள் போலத்தான் இதுவும் எனவும் ஒருபுறம் பேசப்படுகிறது. ஆனால் இதை 100 வீதம் நம்பாமல் இருக்கவும் முடியாது ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெற்றும் உள்ளது. அது களவுதான் என்று பேசப்படுகிறது.

இதுகுறித்த எந்தவித முறைப்பாடுகளும் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tags
3/related/default