திஹாரி, மத்ரஸதுல் உம்முல் குரா மத்ரஸாவின் பெருவிழா!

திஹாரி, மத்ரஸதுல் உம்முல் குரா மத்ரஸாவின் கலை நிகழ்சியும், சான்றிதழ் வழங்கும் வைபவமும் திஹாரி இஸ்லாமிய அங்கவீனர் நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக கலந்துகொண்டார்.