புதிய கட்சியை பதிவு செய்தார் பசீர் சேகு!



புதிய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு எனும் புதிய கட்சியை கடந்த வாரம் முன்னாள் பிரதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் பதிவு செய்திருப்பதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது.

இ்த புதிய கட்சியின் மற்றைய உறுப்பினர்கள் பதவிநிலைகள் குறித்து இதுவரை அறியக்கிடைக்கவில்லை. எது எவ்வாறாக இருப்பினும் தலைவராக ஹசனலி இருக்கலாம் என ஊகங்கள் மூலம் அறியமுடிகிறது.