மறிச்சுக்கட்டிக்கு மீரா தலைமையிலான ஊடக குழுவிஜயம்!

ஸமட், ரீ.கே

வடபுலத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினர் நேற்று மறுச்சுக்கட்டி பிரதேசத்திற்குச் சென்றிருந்தனர்.

இங்கு சர்ச்சைக்குரிய வில்பத்து வன வலயம் தொடர்பான நிலைமைகளை நேரில் கண்டறிந்தனர்.