அண்மையில் பல இலட்சங்களை ஒரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் கெசினோ விளையாட்டு மூலம் கொழும்பில் தொலைத்துள்ளதாக தெரியவருகிறது,
கிட்டத்ட்ட 30 இலட்சங்களை விளையாட்டில் தொலைத்த உறுப்பினர் நிர்க்கதியாக்கப்பட்ட பின்னர் அவரின் வாகனம் கெசினோ நிருவாகிகளால் கைப்பற்ற பட்டது,
மாட்டிக்கொண்ட முஸ்லிம் மாகாண சபை உறுப்பினரை அந்த மாகாண முதல்வரே மீட்டெடுத்துள்ளார்.