அட்டாளைச்சேனை DS Office பகுதியில் பதற்றம்; போலீஸ் குவிப்பு



அட்டாளைச்சேனை பிரதேச செயலக கட்டிட திறப்புவிழா நாளை இடம்பெறவுள்ள நிலையில் இன்று இரவு ஒரு சில காடையர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது.