காணாமல் போன உறுவுகளைத் தேடி, இன்று வடக்கு,கிழக்கில் முழு கடையடைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
தமழ்தேசிய கூட்டமைப்பு, தலைமையில்
முன்னெடுக்கப்படும், இன்று காலை 6 மணி முதல், மாலை 6 வரை முன்னெடுக்கப்பட
உள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர், சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஹர்த்தாலுக்கு, தமிழ் மக்கள் பேரவை
ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்திருந்த நிலைியல், ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் ஆதரவும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Live360
Live360
