![]() |
| File Image |
அட்டாளைச்சேனை சுழற்சி நிருபர் சுஹைல்
அட்டாளைச் சேனை மீனோடைக்கட்டு பிரதேச பிரதான வீதியில் சாப்பாட்டு ஹோட்டலை முஸ்லிம் பெண்கள் நடாத்துவதாக சர்ச்சை ஒன்று கிளம்பியதை அடுதது மீனோடைக்கட்டு பள்ளிவால் இந்த கடையை மூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.
பிரதான பாதையில் முஸ்லிம் பெண்கள் நடாத்துவது அழகல்ல என்ற கோட்டபாட்டுக்கமைய இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இஸ்லாத்தின் பார்வையில் தங்கள் அவ்றத்தை மறைத்து கஸ்ட நிலமையின் போது இஸ்லாமிய கோட்டபாடுகளுக்கு அமைவாக வியாபாரம் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
