வாழைச்சேனையைச் சேர்ந்த சேகு அலி முனீர் அலி எனும் 33 வயது இளைஞர் இன்று டுபாயிலுள்ள மாடிக் கட்டிடத்தின் நான்காம் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.
ஒரு குழந்தையின் தந்தையான இவரது ஜனாஸாவை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.