வைரஸ் காய்ச்சல் காரணமாக சப்ரகமுவ மற்றும் ரஜரட்ட பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளன.



பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக சப்ரகமுவ மற்றும் ரஜரட்ட பல்கழைகழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதன்படி ரஜரட்ட பல்கலைகழகத்தின் மிகிந்தளை அனைத்து பீடங்களும் இம்மாதம் 27 வரை மூடப்பட்டுள்ளது.

இதேவேளை சப்ரகமுவ பல்கலைகழகத்தின் 4 பீடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.