சப்றாஸ் ஹமீட்
அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் இணைந்து கொண்ட ஹனீபா மதனி, மற்றும் மர்ஜூன் ஆகியோர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அக்கரைப்பற்றில் நடாத்தியிருந்தனர்,
கட்சியோடு இணைந்து கொண்ட ஹனீபா மதனீ உள்ளிட்ட குறுப் அமைச்சர் ரிசாத் பதீயுதீனை முசாபஹா செய்தது, அதில் ஒருவர் மிக கேவலமாக துாசன வார்த்தைகளால் திட்டி தீர்த்தார் இவர் யாருக்கு ஏசினார் என்பதை சொல்வது இந்த செய்தியின் நோக்கமல்ல, மக்களின் அதிருப்தியை சொல்லுவதே செய்தியின் நோக்கம்.
இவர் முசாபஹா செய்துவிட்டு, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு ஹனீபா மதனி தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்டு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு கவலை தெரிவிக்காமல் நிகழ்வு நடாத்துவதாகவும், நாங்கள் எப்போது ரிசாத் ஆதரவாளர்கள் ஆனால் இவர்களால் தான் நிராகரிக்கப்பட்டது என துாசன வாரத்த்தைகளால் திட்டடினார். இது நிகழ்வுக்கு பெரும் இடியாக இருந்த போதிலும் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்ந்தது.
