இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சில்வா!
personNEWS
January 11, 2018
share
2018 முதல் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக, உதய ரொஹான் டி சில்வா மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.இவர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமென்பது குறிப்பிடத்தக்கது.