திருகோணமலை புல்மோட்டை மாபெரும் தேர்தல் பிரச்சாரம்




திருகோணமலை  பிரதேச புல்மோட்டை   வேட்பாளர்களான முன்னாள் தவிசாளர் முபாறக்,பாரிஸ் அமீன்,நஸார் ஆகியோரை  ஆதரித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களது  தலைமையில்  மா பெரும் பிரச்சார கூட்டம் 06.02.2018 பி.ப  4.00 மணியளவில் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றது.

 நிகழ்விற்கு தேசிய தலைவர் அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆர்.எம்.அன்வர். முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக்,பலில் அமீன்,பட்டியல் வேட்பாளர்களான முஸ்தபா ஆசிரியர் முஜீப்  உள்ளிட்ட கட்சியின் போராளிகள் பலரும் கலந்துகொண்டனர்