எமது சகோதர நிறுவனமான ஊடக கல்லுாரி ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு
personNEWS
February 04, 2018
share
குளோபல் ஊடக இல்லத்தின் கீழ் இயங்கும் ஊடக கல்லுாரியின் சுதந்திர தின நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு கல்லுாரி வளாகத்தில் இடம்பெற்றது, பிரதான பாதையூடாக சென்ற பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.