கிழக்கு பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் இரண்டாம் கட்டம் தெரிவானோர் விபரம் வெளியீடு

NEWS


கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் 2017 ம் ஆண்டுக்கான பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கல் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் இரண்டாம் கட்டமாக தற்போது வெளியாகியுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வமான இணையத்தளமான www.ep.gov.lk எனும் முகவரியில் பார்வையிடலாம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே முதலாம் கட்ட பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஹஸ்பர் ஏ ஹலீம்
Tags
3/related/default