கசலக்கயில் பெற்றோல் குண்டு வீச்சு!



மஹியங்கனை வீதியில் கசலக்க மாசதும்ம என்ற முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள, சில வீடுகளுக்கு இன்று வியாழக்கிழமை இரவு தீ கைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில சொத்துக்களுக்கும் தீ கைக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக அவர்களின் உறவினர்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்