கல்முனையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது கல் வீச்சு!

NEWS



கல்முனையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் பஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
Tags
3/related/default