பழைய தகவல்களை கடவுச்சீட்டில் புதியதில் வந்தது - ஆசாத்சாலி; வீண்வதந்தி பரப்ப வேண்டாம்!
personNEWS
March 22, 2018
share
கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் சிலோன் முஸ்லிமின் கேள்விக்கு பதில் வழங்கிய போது ஒரு சில பணத்திற்கு ஜால்றா போடும் இணைய ஊடககங்கள் என்மீது பழிசுமத்த எத்தனிக்கிறது, பழைய தகவல்கைள புதியதில் இணைத்தனர் இதுவே நடந்தது என்றார் ஆசாத் சாலி