பாராளுமன்ற உறுப்பினர் நசீரை கௌரவித்த ADS; நீதிபதி அப்துல்லாவுக்கும் பாராட்டு!

NEWS
0

படமும் தகவலும் - நுஸ்கி

அட்டாளைச்சேனை அபிவிருத்திச் சமூகத்தினால் விசேட கூட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவம் வழங்கப்பட்டது. அத்தோடு நீதிபதி அப்துல்லா அவர்களுக்கும் கௌரவம் வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு டாக்டர் மனாப் சரீப் அவர்கள் பொன்னாடை போர்த்துவதையும், நீதிபதி அப்துல்லாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நசீர் பொன்னாடை போர்த்துவதையும் படங்களில் காணலாம்



Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default