அலுவலக செய்தியாளர்
பிரபல சமூக செயற்பாட்டளரும் கல்வியியளாருமான அன்வர் நௌசாத் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் அதிக சிந்தனையுள்ள ஒருவர், இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு அரசியல் ரீதியான முன்னெடுப்புகள் தொடர்பில் கடந்த இரண்டு தசாப்தங்களாக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.
சிலோன் முஸ்லிம் ஊடக நிறுவனத்தின் பிரதம அதிகாரியாக இன்று முதல் (2018-04-18) செயற்படுமாறு அன்வர் நௌசாத் அவர்களுக்கு எழுத்து மூலம் தலைமையத்திலிருந்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 வருடங்களாக டிஜிடல் இங்கு தளத்தில் ஆவணப்படுத்தல்கள், செய்தித்துறைசார் செயற்பாடுகள், கல்விசார் செயற்பாடுகள் ஊடகவியலாளர்களின் முன்னேற்ங்கள், கலைஞர்களின் நெறிப்படுத்தல்களை செவ்வனே செய்துவரும் மிகப்பெரும் வலயமைப்பில் அன்வர் நௌசாத்தையும் இணைத்துக்கொள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள சிலோன் கொழும்பு தலைமையகம் தீர்மானித்தது, இதனையடுத்து அவருக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக மனிதவள பிரிவு பொறுப்பாளர் சட்டத்தரணி முர்சித் தெரிவித்தார்.
