ரணில் , முன்னாள் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு?

NEWS
0


பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் பீடத்தின் சந்திப்புக்கு மத்தியில் இந்த சந்திப்பும் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default