Home News அரசியலமைப்பு சபை நாளை மறுதினம் ஒன்றுகூடவுள்ளது அரசியலமைப்பு சபை நாளை மறுதினம் ஒன்றுகூடவுள்ளது personNEWS October 23, 2018 share அரசியலமைப்பு சபை நாளை மறுதினம் ஒன்றுகூடவுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை தெரிவுசெய்வது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். Tags News Facebook Twitter Whatsapp Newer Older